DG THRUST Program

Promote Permananent Projects
- Pink Toilets in Govt. Schools
- Public Health Centres Renovation
- Project to brand LIONS Image
நிரந்தர திட்டங்களை ஊக்குவித்தல்
- அரசு பள்ளிகளில் பிங்க் கழிப்பறைகள்
- அரசு மருத்துவமனைகள் / சமூக சுகாதார மையங்கள் புதுப்பித்தல்
- பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் பெருமை வளர்க்கும் திட்டங்கள்

Rejuvenating Nature
- Restore GREEN (One Club One Hundred Trees)
- Recharge Wells near Water Bodies
- Recycle E-waste for Charity
இயற்கையை மீட்டெடுப்பது
- ஒவ்வொரு சங்கமும் 100 மரங்கள் நடுதல்
- நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்பு வழிவகைகள் செய்தல்
- மின்கழிவுகளை மறுசுழற்சி செய்து தொண்டு செய்தல்

Improvising Health
- Improve LIONS Healthcare Programme
- Illuminate Rural Eye Care
- Implement Medical Camps
மருத்துவ சேவையை மேம்படுத்துதல்
- லயன்ஸ் உறுப்பினர்களின் மருத்துவநலன் காத்தல்
- கிராமப்புற மக்களின் கண்பார்வை இழப்பு தடுப்பு முகாம்கள்
- மருத்துவ முகாம்கள் செயல்படுத்தல்

Donate To Deserved
- Donate to Pediatric Cancer Treatement
- Develop Rehabilitation for HIV Patients
- Dedicate to Humanitarian Services
தேவையானவர்களுக்கு உதவுதல்
- குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தல்
- HIV நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்கள்
- மனிதாபிமான சேவைகளை மேற்க்கொள்ளுதல்

Enhance Livelihood
- Execute “Relieve the Hunger”
- Extend Support to Destitute
- Enhance Lives of Special Children
வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்
- “பசிப்பிணியை நீக்கும் திட்டம்” செயல்படுத்துதல்
- ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவுதல்
- சிறப்பு குழந்தைகளின் வாழ்வாதார மேம்பாடு